பதினெட்டாம் படி கருப்பசாமி


பதினெட்டாம் படி கருப்பசாமி கோயில் திருநெல்வேலி அருகே உள்ள வன்னிக்கோனந்தல் என்ற ஊரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊரின் தேவேந்திர குல வேளாளர் குலத்தை சார்ந்த மக்கள், பதினெட்டாம் படி கருப்பசாமியை வழிபடுகின்றனர். இக்கோவில் திருவிழா முன்று வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது.

இங்கு காணப்படும் தெய்வங்கள்

தொகு
  1. கருப்பசாமி
  2. மாடன் - மாடத்தி
  3. சிவன் - பார்வதி
  4. வன்னாத்தி அம்மன்
  5. கள்ளங்கொண்டான்

இங்கு திருவிழா தவிர மற்ற நாட்களிலும் பூஜைகள் நடக்கின்றது. மற்ற கருப்பசாமி கோவில்களில் இல்லாத சிறப்பு, இக்கோவிலின் மதிய கொடைவிழாவிலும் இரவு கொடை விழாவிலும் கருப்பசாமி ஒருவரின் மேல் வந்து வேட்டைக்குச் சொல்வார். பிறகு சாமி ஆடுபவர் மது குடிப்பார். பிறகு மதிய கொடை விழா முடிந்த பிறகு, விழா இனிதே முடியும்.

மேற்கோள்கள்

தொகு