பதிலுக்கு பதில்

பதிலுக்கு பதில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[பகுப்பு:

பதிலுக்கு பதில்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
விஜயா புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜயகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 1, 1972
நீளம்3934 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிலுக்கு_பதில்&oldid=2706064" இருந்து மீள்விக்கப்பட்டது