பதிவுத்துறை அலுவலகங்கள்
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்திட பதிவுத்துறை மூலமாக மாநிலம் முழுவதும் பஆதிவு அலுவலகங்களை அமைத்துள்ளது.
பதிவு அலுவலகங்கள்
தொகுதமிழ்நாடு அரசு பதிவுத்துறை பதிவு அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
மண்டல அலுவலகங்கள்
தொகுதமிழ்நாட்டில் பதிவு அலுவலகங்கள் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
- சென்னை
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சேலம்
- தஞ்சாவூர்
- திருநெல்வேலி
- திருச்சி
- வேலூர்
மாவட்டப் பதிவாளர்அலுவலகங்கள்
தொகுதமிழ்நாட்டில் 50 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அவை
- அரக்கோணம்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- மத்திய சென்னை
- சென்னை வடக்கு
- சென்னை தெற்கு
- சேரன்மகாதேவி
- செய்யாறு
- சிதம்பரம்
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- ஈரோடு
- கோபிசெட்டிப்பாளைய்ம்
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- காரைக்குடி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- கும்பகோணம்
- மதுரை வடக்கு
- மதுரை தெற்கு
- மயிலாடுதுறை
- மார்த்தாண்டம்
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- உதகமண்டலம்
- பழனி
- பாளையங்கோட்டை
- பட்டுக்கோட்டை
- ராமநாதபுரம்
- சேலம் கிழக்கு
- சேலம் மேற்கு
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- திருப்பூர்
- திருவண்ணாமலை
- திண்டிவனம்
- திருநெல்வேலி
- திருச்சி
- தூத்துக்குடி
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- விருத்தாசலம்
சார்பதிவாளர் அலுவலகங்கள்
தொகு- தமிழ்நாடு முழுவதும் 571 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களின் பட்டியலை ஆங்கிலத்தில் இங்கு சொடுக்கித் பரணிடப்பட்டது 2010-08-05 at the வந்தவழி இயந்திரம் தெரிந்து கொள்ளலாம்.