பத்தான் (குஜராத்)
பத்தான் (Bhathan) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலம் சுரேந்தர்நகர் மாவட்டம் லிம்ப்டி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமும், முன்னாள் சுதேச மாநிலமும் ஆகும். இந்த கிராமம் தசடா சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது
வரலாறு
தொகுஜலாவார் பிராண்ட்டில் வரி-கட்டும் மாநிலமான பத்தானில் ஒரு கிராமம் மட்டுமே உள்ளது. ஜலா ராஜ்புத் தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது..[1]
1901-ல் இதன் மக்கள்தொகை 405, மற்றும் இதன் மாநில வருமானம் 1,800 ரூபாய்கள் (1903-4 பெரும்பான்மை நிலத்திலிருந்து). பிரித்தானிய இந்திய அரசுக்கும் ஜூனாகத் அரசுக்கும் இது 701 ரூபாய்களை வரியாக செலுத்தியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gazetteer of the Bombay Presidency: Kathiawar (Public Domain text). Vol. VIII. Printed at the Government Central Press, Bombay. 1884. p. 385.