பத்தாயிரம் கோடி (திரைப்படம்)
முக்தா எஸ். சுந்தர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பத்தாயிரம் கோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்தாயிரம் கோடி, சனவரி 25 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை வி. ஸ்ரீனிவாச சுந்தர் இயக்கினார்.[1]
பத்தாயிரம் கோடி | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீனிவாச சுந்தர் |
தயாரிப்பு | என். ஆர் ஸ்ரீனிவாசன் |
கதை | வி. ஸ்ரீனிவாச சுந்தர் |
நடிப்பு | |
கலையகம் | மாயா கிரியேசன்ஸ் |
வெளியீடு | சனவரி 25, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துரூவ் பந்தாரி என்பவர் கதாநாயகனாகவும், மாதலசா சர்மா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். நகைச்சுவை நடிகரான விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பு
தொகு- துரூவ் பந்தாரி
- மாதலசா சர்மா
- விவேக்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=752&ta=V பத்தாயிரம் கோடி தினமலர் விமர்சனம்
வெளி இணைப்புகள்
தொகு- பத்தாயிரம் கோடி திரைப்படத்திற்கான இணையதளம் பரணிடப்பட்டது 2013-05-29 at the வந்தவழி இயந்திரம்