பத்தியம்

பத்தியம் என்பது (Diet Regimen) பொதுவாக நோயாளிகள் உண்ணவேண்டிய அல்லது உண்ணக்கூடாத உணவுகளை குறிப்பிடப்படுவதாகும். இது பெரும்பாலும் சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் வலியுறுத்தப்படுகிறது என்றாலும், பிற மருத்துவ முறைகளிலும் வலியுறுத்தப்படலாம். குறிப்பிட்ட நோய் பாதித்தவர்கள் குறிப்பிட்ட உணவை உண்ணக்கூடாது என்பதே பெரும்பாலும் இதில் வலியுறுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக காய்ச்சல் கண்ட ஒருவர் பட்டினி இருப்பதுவே சிறந்த மருந்து என்று லங்கணம் பரம ஒளடதம் என்ற பழமொழி கூறுகிறது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. டாக்டர் பி. திருவருட்செல்வா (2018 மார்ச் 3). "இப்போதும் பலனளிக்குமா பத்தியம்?". கட்டுரை. தி இந்து தமிழ். 7 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தியம்&oldid=3416567" இருந்து மீள்விக்கப்பட்டது