பத்து தூண் தெரு, மதுரை
தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்தின் மதுரை நகரிலுள்ள ஒரு தெரு
(பத்துத் தூண் தெரு, மதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்துத் தூண் தெரு (ஆங்கில மொழி: Ten Pillars Street) என்பது மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள விளக்குத்தூணிலிருந்து நூறு அடி தொலைவில் அமைந்துள்ள ஒரு குறுகலான தெரு ஆகும்.[1] இத்தெருவில் இருபது அடி உயரமும், ஐந்து அடி சுற்றளவும் கொண்ட உருண்டையான, கருங்கற்களிலாலான பத்துத்தூண்கள், மதுரையை ஆண்ட நாயக்கர் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இத்தூண்கள், திருமலை நாயக்கர் மகால் அருகே உள்ளன.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் மரபு அறக்கட்டளை (2016-10-15). மின்தமிழ்மேடை - 7. தமிழ் மரபு அறக்கட்டளை.
- ↑ தமிழ் களஞ்சியம்
- ↑ Wonder pillars
- ↑ "10 Pillar Street". Archived from the original on 2014-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.