பத்மினி சுவாமிநாதன்

இந்திய பெண்ணிய பொருளாதார நிபுணர்

பத்மினி சுவாமிநாதன் (Padmini Swaminathan) ஒரு இந்திய பெண்ணிய பொருளாதார நிபுணர் ஆவார். ஹைதராபாத்தில் உள்ள டாடா சமூக அறிவியல் கழகம் (டிஐஎஸ்எஸ்) வாழ்வாதார மையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், 2011 இல் ஓய்வு பெறும் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய ஆய்வுகளுக்கான தலைவர் பதவியில் இருந்தார். [1] [2] சுவாமிநாதன் தொழில்துறை அமைப்பு, தொழிலாளர், கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பாலின கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்.

பத்மினி சுவாமிநாதன்
கல்விப் பணி

குறிப்புகள்

தொகு
  1. "Padmini Swaminathan". Madras Institute of Development Studies. Archived from the original on 6 February 2007. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  2. "Padmini Swaminathan". Tata Institute of Social Sciences, Hyderabad. Archived from the original on 14 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
  • "Padmini Swaminathan". Tata Institute of Social Sciences, Hyderabad. Archived from the original on 2013-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_சுவாமிநாதன்&oldid=3561784" இலிருந்து மீள்விக்கப்பட்டது