பத்ரகாளி ஏரி

பத்ரகாளி ஏரி (Bhadrakali Lake), வாரங்கலில் உள்ள ஒரு ஏரி ஆகும், ககாத்திய அரசர் கணபதி தேவாவால் கட்டப்பட்டது. பிரபலமான பத்ரகாளி கோயிலுக்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது.

பத்ரகாளி ஏரி
Bhadrakali Lake
பத்ரகாளி ஏரி, வாரங்கல்
அமைவிடம்வாரங்கல், தெலுங்கானா
ஆள்கூறுகள்17°59′42″N 79°34′55″E / 17.9949°N 79.582°E / 17.9949; 79.582
வகைசெயற்கை ஏரி
பூர்வீக பெயர்భద్రకాళి చెరువు Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள் இந்தியா
உறைவுஇல்லை
குடியேற்றங்கள்வாரங்கல்

சுற்றுலா

தொகு

மகிழ்வீதிகள், வரலாற்றுக் குகைகள், தொங்கு பாலங்கள், இயற்கைத் தடங்கள் கொண்ட மிகப்பெரிய புவி-பல்லுயிர் கலாச்சார பூங்காவில் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. [1] ஏரியை வலுப்படுத்தி மேம்படுத்த நிதி அனுமதிக்கப்பட்டுள்ளன.[2][3]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரகாளி_ஏரி&oldid=3715334" இலிருந்து மீள்விக்கப்பட்டது