பத்ஹுல் இஸ்லாம் (சிற்றிதழ்)
இதழ்
பத்ஹுல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- அப்துல் குத்தூஸ்
பொருள்
தொகு'பத்ஹுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாத்தின் வெற்றி' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இஸ்லாமிய கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும், துணுக்குகள், வாசகர் அரங்கம், கேள்வி பதில் போன்றன இடம்பெற்றுள்ளன.