பந்தன் வங்கி
இந்தியப் பொதுத்துறை வங்கி
இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறை வங்கியாகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின். கொல்கத்தா தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.780 வங்கி கிளைகள் 277 தானியங்கும் வங்கி கருவி 9 .9 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. பந்தன் 2001 ஆம் ஆண்டு குறுநிதி நிறுவனமாக இருந்து 2014 ஆம் ஆண்டு இந்தியா ரீசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி உரிமம் பெற்றது . சுமார் 22 ,௦௦௦ ஊழியர்கள் இந்த வங்கியில் பணிபுரிகிறார்கள்.இந்தியா ரீசர்வ் வங்கி விதிமுறைப்படி 500 கோடி மூலதனத்துடன் தன் ஒரு புதிய வங்கி செயல் படவேண்டும்.பந்தன் வங்கியின் மூலதனம் சுமார் 2570 கோடி ஆகும்.[1][2][3]
வகை | இந்தியத் தனியார்த் துறை வங்கிகள் |
---|---|
நிறுவுகை | 2001 |
தலைமையகம் | கொல்கத்தா மேற்கு வங்காளம் இந்தியா |
தொழில்துறை | வங்கித் தொழில் நிதிச் சேவைகள் |
இணையத்தளம் | http://www.bandhanbank.com/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Quarterly results FY2024-25". https://bandhanbank.com/sites/default/files/2024-07/Press-Release-Q1-FY-24-25.pdf.
- ↑ "Bandhan Bank Ltd.". Business Standard India. https://www.business-standard.com/company/bandhan-bank-68090/information/company-history.
- ↑ "Big Lender Of Small Loans". Business Today (in ஆங்கிலம்). 3 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.