பந்தர் லட்டு

பந்தர் லட்டு (Bandar laddu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிப்பட்டினத்தில் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். இது 3 மே 2017 அன்று ஆந்திரப் பிரதேசத்திலிருந்து புவியியல் குறியீடாகப் பதிவு செய்யப்பட்டது. இது புவியியல் சார்ந்த குறியீடுபதிவேட்டில் உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[1]

பந்தர் லட்டு
குறிப்புகடலைமாவு, வெல்லம், நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு
வகைவிவசாயப்பொருள்
இடம்கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
நாடுஇந்தியா
பொருள்

மேற்கோள்கள்

தொகு
  1. ":::GIR Search:::". ipindiaservices.gov.in. Archived from the original on 8 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தர்_லட்டு&oldid=3856605" இலிருந்து மீள்விக்கப்பட்டது