பந்துகள் (Balls), பொதுவாக விளையாட்டுகளுக்கு பெரிதும் பயன்படும் பொருட்கள் ஆகும். இவை பொதுவாக கோள வடிவிலும் காற்றை அடக்கியும் இருக்கும். எனினும், சில சமயம் முட்டை போன்ற பிற வடிவங்களிலும் திண்மமாகவும் இருப்பதும் உண்டு. பந்துகளை பயன்படுத்தும் பெரும்பாலான ஆட்டங்களில், பந்தின் இருப்பையும் போக்கையும் பின்பற்றியே ஆட்டமும் அமைந்திருக்கும்.

படங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்து&oldid=3600681" இருந்து மீள்விக்கப்பட்டது