பனசங்கரி பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும் .

சிறப்பு தொகு

இங்கு தான் புகழ் பெற்ற "பனசங்கரி அம்மன் கோவில்" உள்ளது. அந்த கோவிலின் காரணமாகவே, இந்த பகுதி "பனசங்கரி" என பெயர்பெற்றதாக அறிய முடிகிறது .

கல்லூரி தொகு

இந்த பகுதியில் தான் புகழ் பெற்ற "கெம்பேகௌடா மருத்துவக் கல்லூரி" உள்ளது.

மக்கள் தொகு

இந்த பகுதியின் வாழும் மக்களில் 14% சதவீதத்தினர் தமிழர்கள் ஆவர்.

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Banashankari
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனசங்கரி&oldid=2445511" இலிருந்து மீள்விக்கப்பட்டது