பனமாலிபூர்
பனமாலிபூர் (Banamalipur) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் அகர்தலா நகராட்சியின் ஒரு வட்டாரம் அல்லது பகுதியாகும்[1].
புவியியல் அமைப்பு
தொகு23°50’22’’ வடக்கு 91°17’33’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பனமாலிபூர் வட்டாரம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 17 மீட்டர்கள் உயரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.
அரசியல்
தொகுஇந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பனமாலிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.