பனவாசி
பனவாசி (கன்னடம்: ಬನವಾಸಿ) கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயம் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டத்தாகும். இந்த ஆலயமும் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள நகரத்தையும் இப்பகுதியை ஆண்டுவந்த கதம்பர்கள் உருவாக்கினார்கள்[1]
பனவாசி | |||||
— village — | |||||
அமைவிடம் | 14°32′03″N 75°01′04″E / 14.5341°N 75.0177°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கர்நாடகா | ||||
மாவட்டம் | உத்தர கன்னட மாவட்டம் | ||||
ஆளுநர் | |||||
முதலமைச்சர் | |||||
மக்களவைத் தொகுதி | பனவாசி | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|