பனிப்படுக்கை

பனித் திணிவானது பெரியதொரு பரப்பளவில் பரந்து காணப்படும்போது அது பனிப்படுக்கை (Ice cap) என அழைக்கப்படும். பொதுவாக 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை விடக் குறைவாக இருக்கும்போது இது பனிப்படுக்கை எனவும், அதனை விடவும் அதிகமாக இருப்பின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும்.[1][2][3].

ஐஸ்லாந்தில் உள்ள Vatnajökull என அழைக்கப்படும், கன அளவு அடிப்படையில் ஐரோப்பாவிலேயே பெரிய பனியாறு

ஐஸ்லாந்தில் உள்ள Vatnajökull என அழைக்கப்படும் இடம் பனிப்படுக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்[4][5].

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்படுக்கை&oldid=3580632" இருந்து மீள்விக்கப்பட்டது