பனியாஸ் சதுக்கம் (துபாய் மெட்ரோ நிலையம்)
பனியாஸ் சதுக்கம் (Baniyas Square, அரபு: بني ياس ) ஒரு துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது பச்சை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
பனியாஸ் சதுக்கம் Baniyas Square بني ياس | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | 21 | ||||||||||
பயணக்கட்டண வலயம் | 5 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 9 செப்டம்பர் 2011 | ||||||||||
பயணிகள் | |||||||||||
பயணிகள் 2011 | 1.070 மில்லியன்[1] | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இடம்
தொகுஇந்த நிலையம் துபாயின் வரலாற்று மையமான தேய்ராவின் மத்திய பிரிவில் பனியாஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. ஆகையால் இந்த நிலையம் பனியாஸ் சதுக்கம் நிலையம் என்றே பெயரிடப்பட்டது. இந்த நிலையம் நைஃப் மற்றும் அல் சப்காவின் கிழக்கு பகுதிக்கு மிக அருகில் உள்ள நிலையமாகும். இதன் அருகில் தேய்ரா இரட்டை கோபுரங்கள் மற்றும் பல சந்தைகள் அமைந்துள்ளன.[2]
குறிப்புகள்
தொகு- ↑ RTA statistics 2011 RTA Retrieved 2013-05-30
- ↑ Train times and landmarks பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம் RTA Retrieved 2013-01-07