பனிவீழ் சிகரம்
பனிவீழ் சிகரம் (Snowdon) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் உள்ள ஒரு சிகரம் ஆகும்.
இதன் உயரம் உயரம்: 2,530 மீட்டர்கள் (8,301 அடி 11°26′N 76°46′E / 11.433°N 76.767°E ) தொட்டபெட்டாவைப்போல் எளிதாக இதன்மீது ஏற முடியாது. ஏறுவதற்குச் சிரம்மமான சிகரமான இங்கு செல்ல, உயர்ந்த மரங்களடர்ந்த வழிகளூடே ஏறிச் செல்லவேண்டும். ஸ்பென்சர் மலை மீது அமைந்துள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்திற்குப் பின்னால் இருக்கும் மெர்லிமண்ட் பாதையில் இரண்டு கல் தொலைவு சென்றால், இவ்வுச்சியை அடையலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.