பன்னாட்டுத் தமிழ் நடுவம்

தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தவும் வளர்க்கவும், அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஒரு பல்கலைக்கழக பண்பாட்டு மையமே பன்னாட்டுத் தமிழ் நடுவம் ஆகும்.[1] இதன் முதல் கட்டிடத் தொகுதி நிர்வாக பணிமனை, நூலகம், பொருட்காட்சியகம், பதிப்பகம், கலையரங்கம், மண்டபம், ஐந்து நட்சத்திர விடுதி ஆகியவற்றை கொண்டிருக்கும். இது உலகளாவிய தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாகும்.

வெளி இணைப்புகள்

தொகு


தமிழ் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.