பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
ஐ.நா. கடைபிடிக்கும் சிறப்பு நாள்
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் திசம்பர் 9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஊழலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.[1][2] ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் International Anti-Corruption Day | |
---|---|
பிற பெயர்(கள்) | ப.ஊ.எ.நா. |
கடைபிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
கொண்டாட்டங்கள் | ஐக்கிய நாடுகள் |
நாள் | 9 திசம்பர் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரம் முதல் இடத்தில் உள்ளது.[3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anti-Corruption Day
- ↑ "International Anti-Corruption Day". UN. Archived from the original on 2005-12-14.
- ↑ "டிச. 09: இன்று என்ன? - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/vetrikodi/news/912279-international-anti-corruption-day.html. பார்த்த நாள்: 10 December 2022.
- ↑ "டிசம்பர் 9-சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்". தினமணி. https://www.dinamani.com/specials/indha-naalil/2016/dec/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-9----%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2611682.html. பார்த்த நாள்: 10 December 2022.
புற இணைப்புகள்
தொகு- International Anti-Corruption Day official website
- Anti-Corruption Day on United Nations web