பன்னாட்டு பல்லுயிர் ஆண்டு

பன்னாட்டு பல்லுயிர் ஆண்டு (International Year of Biodiversity) என்பது பல்லுயிரிகளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் (ஐக்கிய நாடுகள்) ஐ.நா. 2010-ஆம் ஆண்டை பன்னாட்டு பல்லுயிர் ஆண்டாக அறிவித்துள்ளது. 2006-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டது. பல்லுயிரியம் என்பது ”வாழ்வு; பல்லுயிர்மம் என்பது நமது வாழ்வு” என்ற சொற்றொடரை இலக்காகக் கொண்டு 2010-ஆம் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.[1][2][3]

அதிகாரபூர்வ முத்திரை
அதிகாரபூர்வ முத்திரை

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Johns, David (2009). The International Year of Biodiversity–From Talk to Action. Conservation Biology 24 (1): 338–340.
  2. United Nations (2007). "Resolution adopted by the General Assembly on 20 December 2006. 61/203. International Year of Biodiversity, 2010". United Nations. பார்க்கப்பட்ட நாள் January 5, 2020.
  3. Marton-Lefèvre, Julia (2010). Biodiversity is our life. Science 313: 1179. abstract