பன்னி புல்வெளிகள்
பன்னி புல்வெளிகள் (Banni Grasslands Reserve or Banni grasslands), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் கட்ச் பாலைவனத்தின் தெற்கில் அமைந்த உவர் சதுப்பு நிலத்தில் 3,847 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது. இந்தி மொழியில் பன்னி என்பதற்கு சிறு காடு என்று பொருளாகும். பன்னி புல்வெளிகளை பாதுகாக்கப்பட்ட நிலமாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. [1][2]இப்பன்னி புல்வெளிகளில் முன்னர் சிந்தி மொழி பேசும் நாடோடி மக்களான மல்தாரி, ஹிங்கோரா, ஜாட் மற்றும் மூத்தாவா மக்கள் கால்நடைகள் மேய்த்தனர். தற்போது பன்னி புல்வெளி நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரங்கள்
தொகுமழைப் பொழிவைப் பொறுத்து பன்னி பிரதேசத்தின் வளரும் தாவரங்களின் வகைகள் மாறுபடுகிறது. இருப்பினும் குட்டைப் புல்வெளிகள் மற்றும் புதர்கள் ஆண்டுதோறும் காணப்படுகிறது.
காட்டுயிர்கள்
தொகுபன்னி புல்வெளிகளில் மான் இனங்கள்,[3]காட்டுப் பன்றிகள், தங்க நிற நரி, ஆசிய காட்டுப் பூனை, பாலைவன சிவப்பு நரிகள் அதிகம் காணப்படுகிறது. இதனருகில் உள்ள கட்ச் பாலைவனத்தில் காட்டுக் கழுதை சரணாலயம் உள்ளது.[4][5][6]நல்ல மழைக்காலங்களில் பன்னி புல்வெளிகளில் நாரைகள் மற்றும் கொக்குகள் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Centre approves working plan for Banni grassland; by Shubhlakshmi Shukla; 22 October 2009; The Indian Express Newspaper
- ↑ State takes 54 years to prepare working plan for Banni grasslands; by Shubhlakshmi Shukla; 21 September 2009; The Indian Express Newspaper
- ↑ Kutch to have chinkara conservation centre; 6 May 2009; Times of India
- ↑ Bounties of a bleak landscape – The Little Rann of Kutch is hot, dry and salty, but it has rich biodiversity.[usurped!] by DIONNE BUNSHA; Volume 23 – Issue 08 :: 22 Apr – 5 May 2006; Frontline Magazine; India's National Magazine from the publishers of THE HINDU
- ↑ Wild asses population rises by 4% (2009);TNN; 11 April 2009; Times of India
- ↑ Wild Ass sighted in Rajasthan villages along Gujarat; by Sunny Sebastian; 13 September 2009; The Hindu, India's National Newspaper
- ↑ "Ecorestoration of Banni Grassland; First Annual Technical Report; December, 1998; Published by Gujarat Ecology Commission; GERI Campus, Race Course Road, Vadodara – 390 007. INDIA" (PDF). Archived from the original (PDF) on 6 October 2011. பார்க்கப்பட்ட நாள் 23 December 2009.
மேலும் படிக்க
தொகு- Lost and forgotten: grasslands and pastoralists of Gujarat; by CHARUL BHARWADA and VINAY MAHAJAN; THE FORSAKEN DRYLANDS; a symposium on some of India'smost invisible people; SEMINAR; NEW DELHI; 2006; NUMB 564, pages 35–39; ISSN 0037-1947, Listed at the British Library Online: [1]
- Ecorestoration of Banni Grassland; First Annual Technical Report; December, 1998; Published by Gujarat Ecology Commission; GERI Campus, Race Course Road, Vadodara – 390 007. INDIA
- Biodiversity threat through exotic species monitoring and management using Remotely Sensed data and GIS techniques – A Case Study of Banni (Kachchh) Gujarat, India. By K.L.N. Sastry, P.S. Thakker and Ravi Jadhav; Forestry & Biodiversity; Map India Conference 2003 © GISdevelopment.net, Posted online at: [2]
- QUATERNARY GEOLOGY OF THE ARID ZONE OF KACHCHH: TERRA INCOGNITA; by D M MAURYA1, M G THAKKAR2 AND L S CHAMYAL1; 'Department of Geology, M S University of Baroda, Vadodara-390 002 (India); department of Geology, R R Lalan College, Bhuj, Kachchh (India); (Received 19 February 2002; Accepted 21 October 2002) Proc Indian Nam Sci Acad, 69, A, No. 2, March 2003, pp. 123–135 Printed in India.
- Desert (Rann of Kutch) wetlands; 6 February 2003; WWF Global website
- Archived News Articles from India Environmental Portal on: Rann of Kutch
- Black Hills, Dark Shadow; by JANYALA SREENIVAS; 3 Apr 2005; Indian Express Newspaper
வெளி இணைப்புகள்
தொகு- Grasslands Action Plan; Kachchh Ecology Fund (KEF), UNDP. Environmental Planning Collaborative
- Kachchh Ecology Fund (KEF), UNDP. Environmental Planning Collaborative
- KACHCHH PENINSULA AND THE GREAT RANN; The Geological Survey of India, Ministry of Mines, Government of India
- VIDEO on YouTube: "Banni Grasslands" (1993–94); By SPOTFILMS TV News Features Agency, 1993–94
- Trip Record: Photos of Friends on a motorbike trip through Kutch visiting the Great Rann of Kutch passing through Kala Dungar (Black hill), snow white Rann, then they visit the Dholavira Harappan excavation site. Then biking through Banni grasslands they see Indian Wild Ass there and Chari-Dhand Wetland Conservation Reserve. They then Bike to Lakhpat fort village and also Mandvi beach.. Also see [3].