பன்முகம்

புதுப்புனலினால் வெளியிடப்படும் பன்முகம் ஒரு காலாண்டு இலக்கிய இதழ். இதன் ஆசிரியர் எம். ஜி. சுரேஷ். இதன் முதல் இதழ் 2003 ஜூலை - செப்டம்பர் காலப் பகுதிக்குரியதாக வெளிவந்தது. நவீன இலக்கியக் கோட்பாடுகள் தொடர்பான கட்டுரைகள், அறிமுகக் குறிப்புக்கள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் என்பனவற்றைத் தாங்கி பன்முகம் வெளிவருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்முகம்&oldid=1521590" இருந்து மீள்விக்கப்பட்டது