பப்புலாய் தீவு

பப்புவா நியூ கினியின் தீவு

பப்புலாய் தீவு (Populai Island) என்பது பப்புவா நியூ கினியாவின் மில்னே விரிகுடா மாகாணத்தில் உள்ள உலூசியாடு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். மார்கரெட் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது.

பப்புலாய் தீவு
Populai Island
Nickname: மார்கரெட்டு தீவு
பப்புலாய் தீவு Populai Island is located in பப்புவா நியூ கினி
பப்புலாய் தீவு Populai Island
பப்புலாய் தீவு
Populai Island
புவியியல்
அமைவிடம்ஓசியானியா
ஆள்கூறுகள்10°35′19″S 150°52′55″E / 10.58861°S 150.88194°E / -10.58861; 150.88194[1]
தீவுக்கூட்டம்உலூசியாடு தீவுக்கூட்டம்
அருகிலுள்ள நீர்ப்பகுதிசாலமன் கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • பப்புலாய்
பரப்பளவு1.71 km2 (0.66 sq mi)
நீளம்2.35 km (1.46 mi)
அகலம்1 km (0.6 mi)
கரையோரம்7 km (4.3 mi)
உயர்ந்த ஏற்றம்106 m (348 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை15
அடர்த்தி8.8 /km2 (22.8 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
ISO codePG-MBA
அதிகாரபூர்வ இணையதளம்www.ncdc.gov.pg

நிர்வாகம்

தொகு

பப்புலாய் தீவு கோதை வார்டின் ஒரு பகுதியாகும். இது மில்னே விரிகுடா மாகாணத்தில் அமைந்துள்ள சமராய்-முருவா மாவட்டத்தில் உள்ள புவனப்வானா கிராமப்புற உள்ளூர் அளவிலான அரசாங்கப் பகுதிக்கு சொந்தமானது.[2]

புவியியல்

தொகு

பப்புலாய் தீவு சைடியா தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த தீவு சைடியா குழுவின் ஒரு பகுதியாகும். இது உலூசியாடு தீவுக்கூட்டத்தின் சமராய் தீவுகளின் ஒரு பகுதியாகும்.

மக்கள் தொகை

தொகு

பப்புலாய் தீவின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் 15 பேர் வசிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Prostar Sailing Directions 2004 New Guinea Enroute, p. 168
  2. LLG map
  3. "map". Archived from the original on 2016-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்புலாய்_தீவு&oldid=3872003" இலிருந்து மீள்விக்கப்பட்டது