பம்பங்க மொழி
பம்பங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்சில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Kapampangan | |
---|---|
நாடு(கள்) | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | மைய லூசன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2.9 மில்லியன்; தாய்மொழியாக அதிகம் பேசப்படும் ஆறாவது மொழி[1] (date missing) |
ஆத்திரோனேசிய குடும்பம்
| |
லத்தீன் எழுத்துகள் (அபகட எழுத்துக்கிளை, எசுப்பானிய எழுத்துவகை); | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிலிப்பீன்சில் உள்ளூர் மொழி |
மொழி கட்டுப்பாடு | பிலிப்பினிய மொழிகள் அமைப்பு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | pam |
ISO 639-3 | pam |
குறிப்புகள்
தொகு- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000