ஆனந்த.சமத்துவன்

ஆ.ஆகாஷ் அவரின் புனைப் பெயரான சமத்துவன் மூலம் அறியப்பட்டவர். நாட்டுப்புற கலைஞராகவும் திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் தன்னுடைய பணிகளை மேற்க்கொண்டு வருகிறார்.சுமார் 300 கலைஞர்களுக்கு இலவச கலை பயிற்சியும் அளித்து வருகிறார்.



இவரின் சில குறும்படங்கள் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். பல்வேறு விருதுகள் இவரின் கலை மூலமாக அலங்கரிக்கப்பட்ட கிராமிய கலைஞராக அறியப்படுகிறார். கலையையும் சினிமாவை திறம்பட கற்று தற்போது கிராமிய கலைகளை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கலை பயிற்சியை அளித்து வருகிறார்.சுமார் 200க்கும் மேற்ப்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார். கலைகள் ஊடாக வரும் பணத்தில் தானும் தன்னைச் சுற்றி இருக்கும் தம்பிகளுக்கும் குழு உறுப்பினர்களுக்கு படிப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் உதவி வருகிறார்.

சினிமா , கலைகள் மட்டுமல்லாமல் இவர் அரசியல் வாதியாகவும் தம்மை செம்மைப்படுத்திக்கொள்கின்றார்.

ஆனந்த.சமத்துவன், 02 ஜூன்

2000, விழுப்புரம் மாவட்டம்,

தமிழ்நாடு இந்தியா .


மற்ற பெயர்கள் :

ஆ.ஆகாஷ்


படிப்பு :

இளங்கலை பட்டம்

( விழுப்புரம்)

முதுகலை பட்டம்

(அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், சிதம்பரம்.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஆனந்த.சமத்துவன்&oldid=3853678" இலிருந்து மீள்விக்கப்பட்டது