பயனர்:ஆலடி விநாயகர் ஆலயம்/மணல்தொட்டி

ஆனை முகத்தானை ஆர்தொழுதாலும் மெய்நிலைக்கும் மேன்மைகள் தொடரும்

கற்றுணர்வர் காலத்தை வென்றிடுவர் உற்ற மதிக்கூற்றால் உயர்ந்திடுவர்

முற்றுமறிந்திடுவர் முக்காலமும் வாழ்ந்திடுவர் வாழ்வே


அழகரத்தினம் சத்தியன் தலைவர் - ஆலய அறங்காவலர் சபை