செய நகரம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் ,கீரமங்கலம் அருகே உள்ள ஓரு சிற்றூர் நகரம். இது சாமீந்தார்களால் உருவாக்கப்பட்ட சிற்றூர். சில சிற்றூர்களின் மைய பகுதியை பிரித்து ஒரு சிற்றூரை உருவாக்கினர் அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்த சாமீந்தார்கள்.அந்த சிற்றூர்க்கு நகரம் என பெயர்சூட்டி அவ்வூரிலேயே சாமீந்தார்கள் அரண்மனையும் கட்டி நகரத்தை அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் தலைமையிடமாக வைத்துக்கொண்டனர். இந்த சமீந்தார்கள் ஆண்ட முழுப்பகுதிக்கு தாணான்மை நாடு என்ற பெயர் உண்டு.நகரத்தில் செயற்கை மலை அமைத்து ஒரு பெரிய முருகன் கோவிலை அவர்கள் கட்டினர்.இது 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இரா._முத்தமிழன்&oldid=2623098" இருந்து மீள்விக்கப்பட்டது