வணக்கம். நான் ஒரு செய்தியூடகத்தன், இப்போதைய நிலை, செய்திச் செம்மையாளர். தமிழ்க் கணிமை, தமிழியல், மொழியியல், அரசுக் கொள்கைகள், செயலாக்கம், மரபு+புதிய அறிவியல் மருத்துவம், கல்வியியல், நீர்நிலைகள், வேளாண்மை ஆகியவற்றில் கூடுதல் ஆர்வம்.