ஈஸ்வரன் சேலம் மாவட்டம் சேலம் வட்டம் 50 வார்டில் உள்ள மணியனூரில் பிறந்தவர் இவர் சேலம் மாவட்டத்தின் இளம் தொழில் அதிபர் ஆவார் இவரை பற்றிய விவரம்


பெயர்  : ஈஸ்வரன்

பிறந்த இடம் :சேலம் மணியனூர்

பிறந்த தேதி :07-05-1990

ஊர் :சேலம்

தொழில் :பாரதி பிளாஸ்டிக்ஸ்

சமுக சேவைகள் :புதிய பறவைகள்(நண்பர்களின் சிறகுகளில்) எனும் பெயரில் அரசு பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு செயல் திறன் மற்றும் அறிவு திறன் போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது, இரத்த தானம், மரம் நடுதல்,கவிஞர்களை பாராட்டுதல் போன்றவை

வருங்கால லடசியம்:இயன்றவரை சமுகத்தில் சீர் திருத்தங்களை மேற்கொள்வது

தொடர்பு முகவரி;32 காத்தாயம்மாள் நகர் மணியனூர் சேலம்

தொலைபேசி; 9500480300

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஈஸ்வரன்_சேலம்&oldid=1806096" இலிருந்து மீள்விக்கப்பட்டது