உதயகுமார் வீ
Joined 19 திசம்பர் 2016
வீ .உதயகுமார் (ஆங்கிலம்:udhayakumar v) என அழைக்கப்படும் இவர் தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு கணினித்துறையில் பட்டம் பெற்று.தற்பொழுது சுயமாக ஒரு கணினி நிறுவனத்தை புதுக்கோட்டையில் கீழ 3 ஆம் வீதியில் US Netpark என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார் இவர் சமுதாய அக்கறை உள்ளம் கொண்டவராகவும் திகழ்ந்து வருகிறார் .18 டிசம்பர் 2016 இல் புதுக்கோட்டையில் நடந்த “ கணினி தமிழ்ச் சங்கத்தில் விழாவில் ” ஒருங்கிணைப்பு குழுவிலிருந்து மட்டுமின்றி இவர் கணினி தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட கவிஞர் களுக்கு இணைய தளத்தை ஆக்க பூர்வமாவார்ப்புரு:புதுக்கோட்டை உதயகுமார் வீ
க பயன் படுத்த பயிறிச்சி அளித்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர் ஆவார்.