உயிர்கள்

உயிர்கள் அனைத்தும் சொர்கத்தில் இருப்பவைகள். அதில் இரண்டு வகைப்படும் அவைகள்.

1. நன்மை செய்தவர்கள்

2. பாவம் செய்தவர்கள்

நன்மை செய்தவர்கள் அனைவரும் சொர்கம் என்னும் மாய உழகில் உள்ளர்கள்.

பாவம் செய்தவர்கள் அனைவரும் நரகம் என்னும் புமியில் இருக்கிறோம்.

பாவம் செய்தவர்கள் மூன்று வகைப்படும் அவைகள்

1. பாவம் செய்தவர்கள்

2. அதிகப் பாவம் செய்தவர்கள்

3. மிகப் பெரிய அளவில் பாவம் செய்தவர்கள்.

என்று பாவங்கள் மூன்று வகை உள்ளது.

அதில் 1. பாவம் செய்தவர்கள் பூமியில்

மனிதனாக பிறக்கிறான்.

2. அதிகப் பாவம் செய்தவர்கள் பூமியில்

மிருகமாக பிறக்கிறார்கள்.

3. மிகப் பெரிய அளவில் பாவம் செய்தவர்கள் சிறிய பூசாகவும், புழுவகவும் பிறக்கிறார்கள்.

இதில் அவரவர் பாவகாலம் முடியும் வரை பூமி என்னும் நரகத்தில் தண்டனைகள் என்னும் வாழ்க்கையை வாழத்தான் வேண்டும்.

காத்திருப்போம் ? நம் பாவங்கள் முடியும் வரை காத்திருப்போம்!!!

எனவே நம் காலம் இருக்கும் போதே

நன்மை செய்து சொர்கம் என்னும் மாய உலகிற்கு செல்வோம்.

                             நன்றி

எழுதியவர் பெயர்:

A. மோகன் ராஜ்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உயிர்கள்&oldid=3612802" இலிருந்து மீள்விக்கப்பட்டது