என் பெயர் துரை.தனபாலன். நான் ஓர் ஒய்வு பெற்ற ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் தற்போது நான் வசிக்கிறேன். இதுவரை எட்டு நூல்களும், பல கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளேன். 'தமிழ் இலக்கிய மாமணி' உட்பட பல விருதுகள் பெற்றுள்ளேன். விக்கிப் பீடியாவில் எழுத ஆர்வமாக உள்ளேன்.