பயனர்:எடுத்துக்காட்டு/தத்தல்கள்

பயனர்:எடுத்துக்காட்டு முகப்புப் பக்கம் மாதிரியுரைப் பக்கம் நீங்கள் உங்கள் பக்கங்களில் தத்தல்களை இட முடியும்; விபரங்களுக்குச் சொடுக்கவும். விக்கிப்பீடியா முதற் பக்கம் உங்கள் பயனர் பக்கம்  

ஆம், நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் பல துணைப் பக்கங்களைக் கொண்டிருந்தால், தத்தல்களாக்கப்பட்ட பக்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் அவற்றைத் தெரிய இசையலாம். இப்போது, தத்தலுலாவல் உங்கள் உலாவியில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல, நீங்கள் இப்போது தத்தல் விக்கிப்பீடியாவையும் மேற்கொள்ள முடியும்! இன்னுந் தகவல்களுக்கு, "பக்கத் தத்தல்கள்" வார்ப்புருவைப் பார்க்கவும்.