திருமூலர் பெருமானின் திருவம்பலச் சக்கரம்

தொகு

"சிவன்" - முழுமுதலானவன்... அழிவற்ற பெருஞ்செல்வமும் அவனே!

தொகு

ஏழாயிரம் மந்திரங்கள் அனைத்தும் விந்து, நாதம் இரண்டில் முடிவன.

திருவம்பலத்தோடு நாம் பொருந்த அதுவே சிவமாய்த் திகழும்.

தொகு

சிவாயநம எனும் திருவைந்தெழுத்து ஓதி வழிபட, திருவம்பலக் கூத்தைக் காண்பதுடன், திருவடிப்பேறு கிட்டும் என்பது திருமூலர் கண்ட உண்மை...

தொகு

"சக்கரங்களில் முதன்மையாக அருள்பாலிப்பது  திருவம்பலச் சக்கரமே!"

தொகு

பல்வேறு சிறப்புக்களை ஒருங்கே பெற்ற தெய்வீக சிவச்சக்கரமாம், மேற்கண்ட யந்திரம், நமது மஹான் திருமூலர் அருட்குடிலில் பல ஆண்டுகளாகத் தயார் செய்யப்படுகின்றது...

தொகு

"கையால் மட்டுமே எழுதப்பட்டு, தெய்வீக ஆற்றல் கொண்ட சிவமந்திரங்கள் மூலம், ஆகம முறை யாகங்களால் ஒருமித்த மனதுடன் புனிதமான முறைகளால் உருவாக்கப்படுகின்றது...

தொகு

மேன்மையும், தகுதி வாய்ந்தோர்க்கு மட்டுமே இது அமையும் என்பது எம்பெருமானின் சான்று...

தொகு

இதன் தன்மை மாறாது திருமூலர் காட்டிய வழியில் தயாரிப்பது, பெரும் சவாலான விஷயமே - இக்காலத்தில்...

தொகு

நேர்மையுடனும் - நெஞ்சுரத்தோடும் சிவனருட்துணைகொண்டு இப்பணி செய்வதால், எம்பெருமான் அருட்கடாட்சம் என்றும் உண்டு...

தொகு

திருமந்திரச் சக்கரங்கள் பற்றி உணர்ந்தோர், மேலும் விருப்பமுடையவர்களுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகின்றது...

தொகு

மனிதவாழ்வை வளமாக்கும் சக்கரங்கள் இவை, என ஆயிரக்கணக்கான பெருமைமிகு அருளாளர்கள் உரைதந்து சென்றாலும், இச்செயல் செய்ய இதுவரை எவருமில்லை ஏனோ...

தொகு

திருமந்திரம் கற்றுணர்வோம்! தீர்க்கமான வாழ்வினைப் பெற்றிடுவோம்...

தொகு

ஆதாரம்:  திருமந்திரம் நான்காம் தந்திரம்.

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எந்திரங்கள்&oldid=2996573" இலிருந்து மீள்விக்கப்பட்டது