தமிழன்வீரமணி (சமூக ஆர்வலர்)

தமிழ் மொழி பற்றாளர்,சமூக பாடகர்,இயற்கை ஆர்வலர்,கட்டுரையாளர் என பல்வேறு பரிணாமங்களை கொண்ட ஒரு இளைஞர். இவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் 1994 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வமுடையவராகவும்,இயற்கையின் மீது அதிக மரியாதை உடையவராகவும் விளங்குகிறார். 2011-ம் ஆண்டு "இனி ஒரு விதி செய்வோம்" சமூக விழிப்புணர்வு இயக்கம் எனும் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு மண்ணிற்கு நலம் சேர்த்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் நிகழ்வுகளையும் மக்களுக்கு தன் விழிப்புணர்வு எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் தொடர்ந்து அளித்துவருகிறார்.இவர் 2013-ம் ஆண்டு "இளம் சாதனையாளர்"விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எழுதுகோல்&oldid=2671171" இலிருந்து மீள்விக்கப்பட்டது