ஏ.எஸ். சந்துரு
பெயர்: ஏ.எஸ். சந்துரு
இடம்: நாமக்கல்.
சொந்த ஊர்: 4/48, வண்டிக்கார முதல் தெரு, கடைவீதி அருகில், நாமக்கல் வட்டம். நாமக்கல் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா.- 637001.
மின்னஞ்சல்: asc5000@gmail.com
குடும்பம்
தந்தை - ஏ. சூசையப்பன் தாய் - பாப்பாத்தி அம்மாள் மனைவி - ச. கவிதா மகள்கள் - ச. ஆர்த்தி, ச. ஹேமா. சகோதரர்கள் - ஏ.எஸ். ரவிச்சந்திரன் சகோதரிகள் - ஆர். பொன்மணி இராமசாமி, ஆர். தங்கமணி ராஜமாணிக்கம், எஸ். மரகதமணி சம்பத், என். ஆண்டாள் நடராஜ், கே. நிர்மலா கருப்பண்ணன்.
இணைய தளங்கள்
* நாமக்கல் ஏ.எஸ். சந்துரு
இலக்கிய ஆர்வம்
1993-ல் அபிநயா சிற்றிதழ் நடத்தியது. 1998-ல் இவரது முதல் புத்தகம் "நம்பி(க்)கை வை" எனும் சுயமுன்னேற்ற நூல் வெளிவந்தது.
இதுவரை வெளிவந்த நூல்கள்:
1. நம்பி(க்)கை வை 2. உனக்கு நிகர் நீயே 3. உங்களால் முடியும் 4. புறப்படுங்கள் வெற்றியை நோக்கி 5. சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும்வரை 6. நீங்களும் வெற்றியாளரே 7. உங்களைக் கொண்டே 8. நம்பிக்கை அதுவே வாழ்க்கை 9. வெற்றி மகுடம் உனக்கே 10. உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம் 11. நான் நிரந்தரமானவன் அல்ல (ஹைக்கூ தொகுப்பு) 12. நான் நிரந்தரமானவன் அல்ல (காணொளி தொகுப்பு) 13. மரண அடி (சுயமுன்னேற்ற சிலிர்ப்புரை - காணொளி தொகுப்பு)
அச்சில் உள்ள நூல்கள்:
1. அப்படித்தான் ஜெயித்தேன் 2. ஜெயிக்கலாம் வாங்க 3. தோல்வியை நொறுக்கு 4. வெற்றிகளை அள்ள தைரியம் இருக்கா? 5. ஜெயிக்கும் கலை