கதிர்வெலு
ஆன்ம நேய அன்புடைய விக்கிபீடியா கலைக்களஞ்சியமத்திற்க்கு வணக்கம்.அருட்பெரும்ஜொதி அருட்பெரும்ஜொதி-தனிப்பெரும்கருணை அருட்பெரும் ஜோதி, கொல்லா நெறியே குவலயம்ஓங்குக.எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க,;---திருவிளங்கச் சிவயோகச் சித்தியெலாம் விள்ங்கச்;-- சிவஞானநிலைவிளங்க சிவானுபவம்விளங்கத்;-தெருவிளங்கு திருத்தில்லைத்திருச்சிற்றம் பலத்தே;-திருக்கூத்து விளங்க வொளிசிறநத திருவிள்க்கே;-உருவிளங் வுயிர் விளங்க உணர்ச்சியது விளங்க;-உலகமெலாம்விளங்க அருளுதவும் பெருந்தாயாம்;-மருவிளங்கு குழல்வ்ல்லி மகிழ்ந்தொருபால் விளங்க;-வயங்கு மணிப்பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே/ இந்தவலைப்பூவை தொடர்ந்து பாருங்கள்.என்னுடைய கருத்துக்களையும்,சிந்தனைகளையும்,உலக உண்மைகளையும்,உங்களுடன் கலந்து உரையாடுவதற்க்கு விருமபுகிறேன்.உலக அன்பர்களின்,ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்,;--ந்னறி,மீண்டும் பூக்கும்.
ஆன்ம நேய அன்புடைய உலக மக்கள் அனைவருக்கும் வண்க்கத்துடன் தெரியப்படுத்துவது,உலகத்தில் தோன்றிய அருளாளர்களில் உண்மையை உள்ளபடி,சொன்னவர் வள்ளலார் ஒருவர்தான் .அவர் கதைகள் கற்பனைகள் போன்ற மூட நம்பிக்கையுள்ள் கருத்துக்களை சொல்லாமல் ,அறிவு சார்ந்த உண்மையான ,வாழ்க்கைக்கு தேவையான ,கருத்துக்களை திருஅருட்பா என்னும் அருள் நூலில் எழுதிவைத்துள்ளார்.அவர் எழுதிய திருஅருட்பாவை படித்தால்,எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம் .அவருடைய கொள்கைகளில் மிக முக்கியமானது,ஜீவகாருண்யம்,அடுத்து கடவுள் ஒருவரே!அவர் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் [அதாவது ஒளியாக]என்பதாகும்.அடுத்து ஆன்ம நேய ஒருமைப்பாடு ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிக்கவெண்டும்.பசித்த ஜீவர்களுக்கு உண்வளிப்பதே கடவுள்வழிபாடு என்றவர்.இயங்குகின்ற ஜிவர்கள் கடவுளாகும்,இயங்காத பொருளில் கடவுள் இல்லை என்றவர் வள்ளலார். இன்னும் ஏராளமான உண்மை விபரங்கள் திரு அருட்பாவில் உள்ளன .படித்து தெரிந்து கொள்ளுங்கள், அன்புடன்;--கதிர்வேலு.