அருட்பெருஞ்ஜோதி!அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி! உலகம் தோன்றிய காலத்திலிருந்து,உயிர்களைப்பற்றியும்.கடவுளைப்பற்றியும்.பலர் பல்விதமான பொய்யான கற்ப்பனை கதைகளையும்.பொய்யான கடவுளின் கற்ப்பனை தோற்றங்களையும்,படைத்து விட்டு சென்று விட்டார்கள்.அதனால் உயிர்கள் பல வகைகளிலும் துன்பபட நேரிட்டது.உலகில் உள்ள உயிர்களின் துனபத்தை போக்குவதற்கு,அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளியால் அனுப்ப பட்டவர்தான் வள்ளலார் எனபவராகும்.அவ்ர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அருட்பெரும் பொக்கிஷமாகும்.அவர் எழுதிய திருஅருட்பா என்னும் அறிய நூலாகும்.அவற்றில் உலக உண்மைகளையும்.அறிவியல்,விஞ்ஞானம்.போன்ற அறிய பெரிய கருத்து களையும்,உண்மையான கட்வுள் யார் என்பதைப் பற்றியும்.மனிதன் மனிதனாக வாழும் வழிமுறைப் பற்றியும்.மிகத்தெளிவாக அழுதிவைத்துள்ளார். உலகபொதுமறை என்னும் திருக்குறள் வாழவதற்கு வழிகாட்டிய நூலாகும்.திருஅருட்பாஎன்னும் அருள் நூல் வாழ்ந்து வழிகாட்டிய நூலாகும்.வள்ளலார் அவர்கள் வாழ்ந்து வழி காட்டியவராகும்.அவர் எழுதிய திருஅருட்பாவைப் படித்து பயன் பெறுவோம்.வள்ள்லாரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள் என்னுடைய வலைப்பூவை பாருங்கள்.என்னுடைய வலைமுகவரி;--http;//suddhasanmargham.plogspot.com. அன்புடன்;--கதிர்வேலு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கதிர்வேலு&oldid=573398" இலிருந்து மீள்விக்கப்பட்டது