கருவெளி ராச.மகேந்திரன்
Joined 14 நவம்பர் 2018
இயற்பெயர் : ரா. மகேந்திரன்
புனைப் பெயர் : "கருவெளி" ராச.மகேந்திரன்
ஊர் : தேனி ( யாதும் ஊரே எனும் நம்பிக்கையுடன்)
கல்வி : மின்னியல் மின்னணுவியல் பொறியியல் (இளநிலை), வணிக நிர்வாக மேலாண்மை (முதுநிலை)
பணி : தனியார் நிறுவனங்களில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, செயல்திறன் கண்காணிப்பு, மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை துறைகளில் பல மட்டங்களில் பணி
விருப்பம் : எழுதுதல், தன்னார்வச் சமூகப் பணி, இசை, விழிப்புணர்வு பரப்புரைகள், 2018 முதல் வாசிப்பையும் இணைத்துள்ளேன் ( 2019ல் 10,000 பக்கங்கள் வாசிக்கும் திட்டமும் கைவசம் உள்ளது)
படைப்புகள் குறித்த வெளி இணைப்புகள்:
தொகு- தமிழ் கவிதைகள் : https://karuveli.wordpress.com/
- மாற்றுசக்திகள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களுக்கு :https://energyrenewable.wordpress.com/
- காணொளிக் கவிதைகள் : https://www.youtube.com/channel/UCxkVX4DaaPqcNh5_g-DtHsA
- இசை : https://www.youtube.com/channel/UCsoD7M49XzbtVrxonZxQ7MA
- விழிப்புணர்வு : https://www.youtube.com/channel/UCepBubltdE_RG_-vVwBLMlA
- சமூகப்பணி : https://greetlearndomovement.wordpress.com/
வெளியிடப்பட்டுள்ள இபுத்தகங்கள் :
தொகு- நாலு சொல்லில் - முதல் பாகம்
- நாலு சொல்லில் - இரண்டாம் பாகம்
- நிலவும் நீயும் நானும் - முதல் பாகம்
- நிலவும் நீயும் நானும் - இரண்டாம் பாகம்
- கண்களை மூடிப் பார்
தற்போது எழுதிக் கொண்டிருப்பவை:
தொகு- அவளோடு ஒரு பயணம்
- நிலவும் நீயும் நானும் - மூன்றாம் பாகம்
- நிலவும் நீயும் நானும் - நான்காம் பாகம்