தமிழகத்தில் புதுக்கோட்டை.                          ______________     ,,,,,,,,,,,,,,,________       ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தானமாகவும்,மன்னர் ஆட்சி காலத்தில் ஒரு நாடாக,சேதுநாட்டின் அங்கமாய் கோலோட்சிய காலத்தில் ,புதுக்கோட்டையின் தென்பாற்எல்லையின் கானாடு_கோனாடு என்ற எல்கை வரையறைக்குட்பட்ட பகுதிகளின் கோவில்களும் குளங்களும் ஏராளமான தாகும். அதில் தலைமை பீடமாக திகழ்ந்து விஸ்ரீமது ளங்கிய சில பகுதி களில் விரையாச்சிலை வருவாய் கிராமம் மிகவும் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் ஆகும்.                                                                                        விரையாச்சிலை ஆட்சி அதிகாரத்திலும்,விவசாயத்திலும்,வணிகத்திலும், தலைமைப்பண்பதிகாரத்திலும்,வழிபாட்டுத்தல மதிப்பிலும் மற்றய ஊர்களைக்காட்டிலும் தனக்கென தனிமுத்திரை பதித்து பன்னெடுங்காலமாக இன்று வரை தொடர்கின்றது.

பல ஊர்களுக்கு தலைமை பீடமாக இருந்து வழி நடத்திய பெருமை பல உண்டு.சமூகப்பிரச்சினைகள்,வழிபாட்டு பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு வழங்கிய பெருமைகள் பல உண்டு.ஆட்சியாளர்களின் தீர்வு மட்டுமல்லாது,தெய்வத்தீர்ப்பு அச்சர பிசகு இல்லாது சாமானிய ஏழைக்கும் கிடைப்பது கண்கூடு. கானாடு_கோனாடு எல்கை தெய்வமாய் விளங்கும் நாடு காத்தவளென்றும்,அடைக்கலம்காத்தவளென்றும் மக்களால் அன்பாய் அழைக்கப்படும் ஸ்ரீமது அடைக்கலம் காத்த அம்பிகையின் அருட்பெரும் செயல்கள் அளவற்றது. அம்பாளின் பத்து நாள் திருவிழா கண்டுகளிக்க கண் கோடி வேண்டும். எங்குமில்லா வண்ணம் இளம்சிறுமிகளின் மது எடுக்கும் நிகழ்வு மிக உயர்ந்த பயபக்தியாய் கொண்டாடப்படும் மிக அரிய ஒரு நிகழ்வாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கரு.கணேசன்&oldid=2187591" இலிருந்து மீள்விக்கப்பட்டது