பாவரசு கு, நா. கவின்முருகு தொகு

இயற்பெயர் கு. நா. கவின்முருகு, தமிழகத்தில் சென்னையை சார்ந்த கவிஞர். இலக்கிய ஆரவம் கொண்டு சங்க இலக்கிய நாட்டத்தில் மரபுக்கவிதைகளை எழுதியும், நவீன இலக்கியத்தில் புதுக்கவிதைகள், கஸல் கவிதைகள் எனவும், கட்டுரைகள் பலவும் எழுதி பன்முக எழுத்தாளராக திகழ்பவர்.

வெளிவந்துள்ள நூல்கள் தொகு

  • கனவுக்குதிரை - புதுக்கவிதை
  • சுவரெழுத்து - மரபுக்கவிதை
  • நான் காதல் அவள் நம்பிக்கை - கஸல் கவிதை
  • திரிகடுகம் - மூலமும் விளக்கவுரையும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவின்முருகு&oldid=2660955" இலிருந்து மீள்விக்கப்பட்டது