கார்த்திகேயன் பெருமாள்
Joined 25 அக்டோபர் 2022
சோழ காலத்தில் ஹிந்து மற்றும் மதம் என்ற ஒரு சொல் கிடையாது. அவர்கள் பின்பற்றிய சமயம் சைவம். தமிழ் இலக்கணம் இலக்கியம் இவ் இரண்டிலும் ஹிந்து, மதம் மற்றும் ஜாதி என்ற சொல் முற்றிலும் கிடையாது. ஆகவே ராஜராஜேஸ்வரம் கோவில் ஹிந்து கோவில் என்று அழைப்பது தவறு. சைவம் - சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு. ஆங்கிலேயர் உருவாகிய பெயர் தான் ஹிந்து என்ற ஒரு சொல்.