கார்த்திக்ரோஷன்
கார்த்திக்ரோஷன்.இவர் நாகை மாவட்டம்,வேதாரண்யம் வட்டத்தில் கடினல்வயல் எனும் ஓர் குக்கிராமத்தில் பிறந்தார் இவரது இயற்பெயர் செபஸ்டின் கார்த்திக் ஆகும். மேலும் இவரது கல்லூரி பேராசிரியர் கவிக்கொண்டல்.ஜனா அளித்த ஊக்கத்தினால் கவி பாடும் திறன் பெற்றார். இவரது கவிதைகள் 'ஞானக் கிறுக்கல்கள்'எனும் புத்தக வடிவில் விரைவில் பிரசுரிக்கப்பட உள்ளது! இவர் இயற்றிய கவிகளில் குறிப்பிடத் தக்கன. உலகின் பிழைகள்,
யார் அகதிகள், கரிசல்காட்டு காதல் வாசம், சூடுசொரணை யற்றவர்கள், நான் ஏன் சிரித்தேன், கடற்கரையில் காதலர்தினம் மற்றும் பல.. மேலும் இவர் ஒரு புகைப்பட கலைஞரும் ஆவார்.. இவர் சிறுவயதிலிருந்தே திரைப்பட மோகம் கொண்டவர். மேலும் இவர் மேடை நாடகஙுங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் 'மணமகன் விற்பனைக்கல்ல' எனும் வரதட்சனைகொடுமை எதிர்ப்பு குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.