என்னை பற்றி:

என் பெயர் கிருஷ்ண குமார் நன் தாராபுரதில் கணிப்போரிமையம் வைத்து நடத்தி வருகிறேன்.

software பற்றி விவரக்களை தேடும் போது wikipedia இணையதளத்தை கண்டேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கத்தில் உள்ளேன் அதில் நங்கள் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும், சேவைகளை இணையதளத்ல் பதிவேற்றவே wikipediaவில் இணைத்து உள்ளேன்..................

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கிருஷ்ண_குமார்&oldid=780485" இலிருந்து மீள்விக்கப்பட்டது