பயனர்:கி. கார்த்திகேயன்/Todo

  • ஆங்கில Template : laboratory -க்கு தமிழில் இணையான வார்ப்புரு உருவாக்கி சிடாக் கட்டுரையில் பயன்படுத்தவேண்டும்.
  • தி ஸ்டோரி ஆஃப் இந்தியா, பரம் கட்டுரைகளை விரிவுபடுத்த வேண்டும். Y ஆயிற்று
  • துவங்கிய கட்டுரைகளை தகவல்பெட்டிகளுடன் வளர்த்தெடுக்கவேண்டும்.
  • இருக்கும் வார்ப்புருக்களை தூய்மைப்படுத்தி விரிவுபடுத்தல்(தேவைப்படின்), சிகப்பிணைப்பான வார்ப்புரு கட்டுரைகளை எழுதுதல், வேண்டும் வார்ப்புருக்களை உருவாக்கல்.
  • கணினி நிரல் மொழிகளுக்கு ஒரு Navigation box வார்ப்புரு உருவாக்க வேண்டும்
  • நிரல் மொழிகளின் பட்டியல் கட்டுரையை, மொழி, உருவாக்கப்பட்ட ஆண்டு, இடம், உருவாக்கியவர் என ஒரு அட்டவணையாக மாற்ற வேண்டும். அதிலுள்ள சிகப்பிணைப்புக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.
  • சென்னை சுற்றுப்பகுதிகள் Navigation box-ல் உள்ள சிகப்பிணைப்புக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.
  • வலைவாசல்:கணினியியலை மேம்படுத்த வேண்டும்.

துப்புரவு

தொகு