• கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் என்னை இணைத்துக் கொண்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
  • விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்களில் இன்று முதல் நானும் ஒருவன்.
  • சிறுதுளி பெருவெள்ளம் என்ற கூற்றுக்கிணங்க என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க முயல்கிறேன்.
  • விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளில் என்னை முதன் முறையாக ஈடுபடித்திக் கொண்டுள்ளதால் எதேனும் தவறு இருப்பின் எனக்கு சுட்டிக் கட்டவும் .
  • கற்றுக்கொள்ள தயாராகயிருக்கிறேன்.


கி ஐய்யப்பன்
தனிப்பட்ட விக்கிமீடியா பங்களிப்பாளர்
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு
(ஔவையார்)

என்னைப் பற்றி



எனது பணிகள் பற்றி

முதன்மை ஆர்வம்

  • தமிழ் விக்கிமூலம்
  • தமிழ் விக்சனரி
  • விக்கிதரவு

என்னைத் தொடர்பு கொள்ள

  • [ வலைப்பூ]]
  • [ முகப்புத்தம்]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கி_ஐய்யப்பன்&oldid=2950504" இலிருந்து மீள்விக்கப்பட்டது