பெயர் கீதாவின் மகள் இயற்பெயர் விஜயலட்சுமி பிறந்த தேதி 29.12.1993 , பிறந்த ஊர் சென்னை , பள்ளி படிப்பை தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் முடித்தார் . பின் தஞ்சையில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்தவர்.. சென்னை உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவர், தற்பொழுது வின் தொலைக்கட்சியில் முழு நேரப் பணியாளராக தனது பணியினை தொடர்ந்து வருகிறார். கதை எழுதுதல், கவிதை எழுதுதல் போன்றவை இவரது பொழுதுபோக்கு..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கீதாவின்_மகள்&oldid=2689771" இலிருந்து மீள்விக்கப்பட்டது