கோகுலகன்னன்
Joined 6 பெப்பிரவரி 2016
இயற்கையை நேசிக்க நாம் முனைய வேண்டும்
இயற்கை என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடையாகும்.
இயற்கை என்பது அன்றாடம் மாறிக் கொண்டே இருப்பது.
மாற்றங்களுக்கு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளாவிட்டால் சுற்றுச்சூழலை எப்படி பயன்படுத்த வேண்டும் என
நமக்கு தெரியாமல் போய் விடும்.